வட அமெரிக்கா
கனடாவின் மாகாணமொன்றின் முதல்வராக பதவியேற்ற பழங்குடியினத்தை சேர்ந்த நபர்
கனடாவில் பழங்குடியினத்தைச் சேர்ந்த வெப் கெனிவ் மாகாணமொன்றின் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டுள்ளார். மெனிற்றோபா மாகாணத்தின் முதல் பூர்வகுடியின முதல்வராக வெப் கெனிவ் நேற்றைய தினம் பதவிப் பிரமாணம்...