வட அமெரிக்கா
எச்சரிக்கை!!கனடாவில் தேர்தலை இலக்காக வைத்து அதிகரித்து வரும் சைபர் தாக்குதல்கள்
கனடாவில் தேர்தலை இலக்கு வைத்து சைபர் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல்களை மையப்படுத்திய சைபர் தலையீடுகள் பல்வேறு வழிகளில் தலைதூக்கியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கனடிய சைபர் பாதுகாப்பு நிலையத்தினால்...













