வட அமெரிக்கா
கனடாவில் அச்சுறுத்தலுக்கு இடமில்லை – அரசாங்கம் அதிரடி அறிவிப்பு
கனடாவில் வெறுப்பு, அத்துமீறல், அச்சுறுத்தல் போன்றவற்றுக்கு இடமில்லை என அறிவிக்க்பபட்டுள்ளது. கனேடிய பாதுகாப்புத் துறை இவ்வாறு தெரிவித்துள்ளது. இந்து சமயத்தைப் பின்பற்றும் கனடியக் குடிமக்களை நாட்டை விட்டு...