செய்தி
வட அமெரிக்கா
அமெரிக்காவில் ஒரு மில்லியன் மக்கள் கலந்து கொண்ட பேரணியில் துப்பாக்கிச்சூடு
அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 20-ஐ தாண்டியுள்ளது. அவர்களில் 11 குழந்தைகள் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் அமெரிக்காவின்...













