வட அமெரிக்கா
TikTok வலையமைப்பை தடை செய்யும் அமெரிக்கா – கையெழுத்திட்ட ஜோ பைடன்
அமெரிக்காவில் TikTok சமூக ஊடக வலையமைப்பை தடை செய்யும் திட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க செனட் சபையில் கையெழுத்திட்ட...













