வட அமெரிக்கா
அமெரிக்காவில் உடல் பருமனை குறைக்கும் முயற்சி – 6 வயது சிறுவன் மரணம்
அமெரிக்காவில் 6 வயது சிறுவன் உடல் பருமனை குறைக்க எடுத்த முயற்சியில் உயிரிழந்துள்ளார். டிரெட்மில்லில் ஓட வைத்து, சில நாட்கள் கழித்து சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அமெரிக்காவின்...













