வட அமெரிக்கா
அமெரிக்கா- அச்சுறுத்தும் வகையில் பள்ளிக்கு துப்பாக்கியுடன் வந்த மாணவன்… சுட்டு கொன்ற பொலிஸார்
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் மவுண்ட் ஹாரிப் என்ற பகுதியில் நடுநிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த பள்ளிக்கு ஒரு மாணவன் துப்பாக்கியுடன் வந்துள்ளான். இதுபற்றி...