செய்தி
உலகம் முழுவதும் அதிகரிக்கும் இராணுவ செலவினம் – இதுவரை இல்லாத புதிய உச்சம்
உலக நாடுகள் ராணுவத்திற்கு செலவிடு தொகை இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. ரஷ்யா – உக்ரைன், இஸ்ரேல் – காசா போன்ற நாடுகள் இடையேயான போர் அதிகரிப்பால்...