உலகம்
செய்தி
வேலை தேட செயற்கை உதவும் நுண்ணறிவு – சிங்கப்பூரில் 3,500க்கும் அதிகமானோர் நாட்டம்
சிங்கப்பூரில் வேலை தேடுவதற்குச் செயற்கை நுண்ணறிவின் உதவியை நாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாண்டில் இதுவரை 3,500க்கும் அதிகமானோர் செயற்கை நுண்ணறிவின் உதவியை நாடியுள்ளனர். தேசியத் தொழிற்சங்கக்...













