இலங்கை
செய்தி
இலங்கையுடன் பாதுகாப்பு உறவை வலுப்படுத்துகிறது அமெரிக்கா: ஒப்பந்தம் கைச்சாத்து!
இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான பாதுகாப்பு கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்குரிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதற்குரிய நிகழ்வு இலங்கை பாதுகாப்பு அமைச்சில் நேற்று (14) நடைபெற்றது. அமெரிக்கா அரசாங்கத்தின் சார்பில்...













