இலங்கை
செய்தி
எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும் போக்குவரத்து கட்டணம் குறைக்கப்படாதது ஏன்?
ஒக்டேன் 92 எரிபொருள் லீற்றருக்கு 130 ரூபாவும், ஆட்டோ டீசல் லீற்றருக்கு 107 ரூபாவும் அரசாங்கம் தற்போது வரி அறவிடுவதாக தெரியவந்துள்ளது. மாதாந்த விலை சூத்திரத்தின் பிரகாரம்...













