இலங்கை
செய்தி
இலங்கை மக்களுக்கு சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை
இலங்கையில் வயிற்றுப்போக்கு, காய்ச்சல், எலிக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர். நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக...












