இலங்கை
செய்தி
கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!
கொழும்பில் நாளை 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என குறிப்பிடப்படுகின்றது. அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அத்தியாவசிய புனரமைப்பு பணிகள் காரணமாகவும், நீர் சுத்திகரிப்பு முறையின்...