ஆஸ்திரேலியா
செய்தி
குவாண்டாஸ் விமானத்தில் உயிரிழந்த 24 வயது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இந்தியாவில் குடும்பத்தைப் பார்க்கச் சென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண், ஆஸ்திரேலியாவில் புறப்படுவதற்கு சற்று முன்பு குவாண்டாஸ் விமானத்தில் உயிரிழந்துள்ளார்....