இலங்கை
செய்தி
முல்லைத்தீவில் அரசபேருந்தில் மோதி விபத்துக்குள்ளான இளைஞன்
முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி சென்று கொண்டிருந்த இ.போ.ச...