செய்தி
விளையாட்டு
ஆசிய வலைபந்தாட்ட சம்பியன் கிண்ணம் சிங்கப்பூர் வசமானது – வாய்ப்பை இழந்தது இலங்கை
ஆசிய வலைப்பந்து சம்பியன்சிப் போட்டியில் சிங்கப்பூருக்கு எதிரான இறுதிப் போட்டியில் நடப்புச் சம்பியன் இலங்கை 64–67 என்ற புள்ளிகளால் தோல்வியை சந்தித்தது. இறுதிப் போட்டி வரை தோல்வியுறாத...













