ஆசியா
செய்தி
ஐ.நா அமைதிப்படை மீதான தாக்குதல் – பிரான்ஸ் மற்றும் இத்தாலி கண்டனம்
தெற்கு லெபனானில் இஸ்ரேலிய இராணுவம் ஐ.நா துருப்புகல் மீதான தாக்குதலுக்கு பிரான்ஸ் மற்றும் இத்தாலி கண்டனம் தெரிவித்துள்ளது. “லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையைத் தாக்கிய...













