செய்தி
டிரம்பின் மருமகனின் திட்டத்திற்கு எதிராக செர்பியாவில் போராட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் தலைமையிலான ஒரு ஆடம்பர ரியல் எஸ்டேட் திட்டம் குறித்து செர்பியாவின் தலைநகர் பெல்கிரேடில் ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில்...













