இலங்கை
செய்தி
எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணம் குறைக்கப்படாது
டீசல் விலை குறைந்தாலும் பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பஸ் கட்டண திருத்தச் சூத்திரத்தின் பிரகாரம் டீசல்...