செய்தி
நாள் முழுவதும் ஆற்றலை வழங்கும் முக்கிய காலை உணவுகள்…!
நாள் முழுவதும் ஆற்றல் குறைவில்லாமல் இருக்க: காலையில் எழுந்தவுடன் பலவீனமாகவோ அல்லது சோர்வாகவோ உணர்வது உடலில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது என்பதைக் குறிக்கிறது. இந்த பிரச்சனையிலிருந்து விடுபடவும்...













