ஆசியா
செய்தி
மாலத்தீவில் விரைவில் அறிமுகமாக உள்ள இந்தியாவின் RuPay சேவை
இருதரப்பு உறவுகளில் விரிசல் இருந்தபோதிலும், மாலத்தீவு விரைவில் இந்தியாவின் ரூபே சேவையைத் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது, இது “மாலத்தீவு ருஃபியாவை மேம்படுத்தும்” என்று ஒரு மூத்த அமைச்சர் தெரிவித்துள்ளார்....