செய்தி
விளையாட்டு
IPL Qualifier 1 – 101 ஓட்டங்களுக்கு சுருண்ட பஞ்சாப் அணி
ஐபிஎல் தொடரின் இன்றைய குவாலிபையர்-1 சுற்றில் ஆர்சிபி- பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி...













