உலகம்
செய்தி
தொழில்நுட்ப குறைபாடு காரணமாக 87,000 கார்களை திரும்பப்பெறும் மாருதி நிறுவனம்
வாகனத்தின் திசைமாற்றி அமைப்பில் உள்ள குறைபாடுகளை ஆய்வு செய்வதற்கும் மாற்றுவதற்கும் மொத்தம் 87,599 S-Presso மற்றும் Eeco வாகனங்களை திரும்பப் பெறுவதாக மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது....