இலங்கை
செய்தி
நெதர்லாந்தில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கொண்டுவரப்பட்ட தொல்பொருட்கள்
ஒல்லாந்தர் ஆட்சி காலத்தில் இலங்கையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட 06 தொல்பொருட்கள் நெதர்லாந்தில் இருந்து மீண்டும் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. 1756ஆம் ஆண்டு ஆக்கிரமிப்பு டச்சுக்காரர்களால் கடத்தப்பட்ட...