இலங்கை
செய்தி
இலங்கையில் இருபத்தி மூன்று லட்சம் வாகனங்களை தடை செய்ய நடவடிக்கை
தற்போது பதிவு செய்யப்பட்டு பல வருடங்களாக பயன்படுத்தப்படாத இருபத்தி மூன்று இலட்சம் வாகனங்களை தடை செய்ய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக...