செய்தி
இலங்கையை விட்டு வெளியேறவுள்ள வைத்தியர்கள்!
மருத்துவப் பட்டப்படிப்பை முடித்த மற்றுமொரு மருத்துவர்கள் குழு எதிர்வரும் மாதங்களில் விசேட பயிற்சிக்காக வெளிநாடு செல்ல தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது 800க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் வெளிநாடுகளில்...