செய்தி
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியிட்ட ஜனாதிபதி ரணில்
இலங்கையில் 75,000 புதிய வேலைவாய்ப்புக்களும் உருவாக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில்...













