இலங்கை
செய்தி
எரிவாயு விலையில் மாற்றம்: அடுத்த 4 நாட்களுக்கு விலை சூத்திரம்
உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையில் திருத்தம் செய்யவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. விலை சூத்திரத்தின்படி இந்த திருத்தம் செய்யப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை...