செய்தி
வட அமெரிக்கா
உயிரிழந்த சிறுவனுக்கு அமெரிக்க பள்ளி மாவட்டம் $27 மில்லியன் செலுத்த உத்தரவு
மதிய உணவின் போது சக மாணவர்கள் இருவர் தாக்கியதில் பரிதாபமாக இறந்த 13 வயது சிறுவன் டியாகோ ஸ்டோல்ஸின் குடும்பத்திற்கு தெற்கு கலிபோர்னியா பள்ளி மாவட்டத்தில் இருந்து...