செய்தி
நாடாளுமன்ற உறுப்பினர் உதித்த பிரேமரத்னவை நோக்கி துப்பாக்கிச் சூடு
நாடாளுமன்ற உறுப்பினர் உதித்த பிரேமரத்னவின் வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளது. அநுராதபுரத்திலுள்ள தனது வீட்டிற்கு சென்று சிறிது நேரத்தில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார்...