இலங்கை
செய்தி
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எடுத்த முக்கிய தீர்மானம்!
திருகோணமலை மாவட்டத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை...













