ஆசியா
செய்தி
தாய்லாந்தில் 100க்கும் மேற்பட்ட முதலைகளைக் கொன்ற விவசாயி
வடக்கு தாய்லாந்தில் உள்ள ஒரு விவசாயி தனது பண்ணையில் இருந்து 100க்கும் மேற்பட்ட முதலைகளை கொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடும் வெள்ளத்தால் அவை தப்பித்து மனித...













