இலங்கை
செய்தி
கந்தகுளிய விமானப்படைத் தள குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடத்த குழு
கல்பிட்டி கந்தகுளிய விமானப்படை துப்பாக்கிச்சூடு தளத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த இடத்திற்கு இரண்டு நிபுணர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக விமானப்படைத்...