ஆரோக்கியம்
செய்தி
தாமதமாக தூங்குபவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்
இரவில் தாமதமாக தூங்குவதும், காலையில் தாமதமாக எழுவதும் சர்க்கரை நோயின் அபாயத்தை 19 சதவீதம் அதிகரிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள ப்ரிங்ஹாம் மற்றும் மகளிர் மருத்துவமனை...