செய்தி
விளையாட்டு
செல்சியாவுக்கு பயிற்சியாளராகிரார் என்ஸோ மாரெஸ்கா
லண்டன்: செல்சியின் புதிய பயிற்சியாளராக இத்தாலியின் லீசெஸ்டர் சிட்டியின் பயிற்சியாளர் என்ஸோ மாரெஸ்கா பதவியேற்கவுள்ளார். ஒரு வாரத்திற்கு முன்பு கழகத்தை விட்டு வெளியேறிய மொரிசியோ போச்செட்டினோவுக்கு மாற்று...