இலங்கை
செய்தி
கொழும்பு நோக்கி வந்த கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுக்குள் வந்தது
கொழும்பு துறைமுகத்திற்கு வந்து கொண்டிருந்த சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. கடந்த 19ஆம் திகதி கோவா கடற்கரையில்...













