வட அமெரிக்கா
நாசாவின் தலைமை விஞ்ஞானி பணிநீக்கம் : பலர் நீக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு!
நாசா தனது தலைமை விஞ்ஞானியை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்ட முதல் சுற்று வெட்டுக்களின் கீழ் இந்நடவடிக்கை வந்துள்ளது. இந்த வெட்டுக்கள்...