ஐரோப்பா
வெள்ளத்தில் மூழ்கிய ரஷ்யாவின் ப்ரிமோரி பிராந்தியம்!
கானுன் சூறாவளியால் பெய்த கனமழையால் ரஷ்யாவின் ப்ரிமோரி பகுதி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அங்குள்ள Usuriysk மற்றும் Spask-Dalny ஆகிய நகரங்களில் 4,000க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் குடியிருப்புகள்...













