இலங்கை
மகாவம்சம் நூல் வரலாற்று சின்னமாக பிரகடனம்
இலங்கையின் மகாவம்சம் நூல் யுனெஸ்கோவினால் வரலாற்று நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ அறிவித்தல் இம்மாதம் 24ஆம் திகதி வெளியிடப்பட்டதாக பௌத்த சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்...