இலங்கை
செய்தி
புதிய எரிபொருள் விலைகளை அறிவித்த இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (Ceypetco) இன்று (01) முதல் அமலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை திருத்தங்களை அறிவித்துள்ளது. அதன்படி, பெட்ரோல் ஆக்டேன் 92ன்(Petrol Octane 92)...













