இலங்கை
செய்தி
ஈரானில் உள்ள இலங்கை தூதரகம் இடமாற்றம்
தெஹ்ரான் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானில் உள்ள இலங்கைத் தூதரகம் அதன் தற்போதைய இடத்திலிருந்து மாற்றப்பட்டுள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்....













