உலகம்
செய்தி
பில்கேட்ஸை சந்தித்து பேசிய சீன ஜனாதிபதி
வாஷிங்டனுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையிலான மோதல்களுக்கு மத்தியில் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான சந்திப்பு இன்று நடைபெற்றது. சீனாவிற்கு விஜயம்...