உலகம்
செய்தி
பாகிஸ்தானின் தேசிய விமான நிறுவனம் திவாலாகும் நிலை!!! தனியார்மயமாக்க அவசர உத்தரவு
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறைவதற்கான அறிகுறியே தெரியவில்லை. நஷ்டத்தில் இயங்கி வரும் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸின் (PIA) ஐந்து...