இலங்கை
செய்தி
போலி விசாவிற்காக 7,000 யூரோக்கள் செலுத்திய யாழ்ப்பாண நபர்!!! விமான நிலையத்தில் கைது
இலங்கை கடவுச்சீட்டில் பொருத்தப்பட்ட போலி போலந்து வீசாவைப் பெறுவதற்காக 7,000 யூரோவை செலுத்திய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர், நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட போது, பண்டாரநாயக்க சர்வதேச...