செய்தி
டென்மார் தமிழ் பூசகர் மீதான தாக்குதலுக்கு சுவிட்சர்லாந்தின் சைவநெறிகூடம் கண்டனம்
டென்மார்க்கில் (Denmark) அமைந்துள்ள இந்து ஆலயத்திற்குள் இந்து அருட்சுனையர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திருகோணமலையில் இருந்து சென்ற செந்தமிழ்...