இலங்கை
செய்தி
மஹிந்தானந்த எம்.பி தாக்கியதில் தனது தந்தையின் கால் உடைந்துவிட்டது – குணதிலக்க ராஜபக்சவின...
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தாக்கியதில் தனது தந்தையின் கால் உடைந்துள்ளதாக, குணதிலக்க ராஜபக்ச எம்.பியின் மகன் கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பான தாக்குதல்...