பொழுதுபோக்கு
கூலி ரிலீஸ் தேதி வெளியானது… அஜித்துடன் மோதும் சூப்பர் ஸ்டார்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சௌபின், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் திரைப்படம் ’கூலி’. இப்படத்திற்கு அனிருத்...