பொழுதுபோக்கு
“வீடியோ டெலிட் பண்ணு காசு தரேன்..” யூடியூபரிடம் டீல் பேசிய நயன்
சமீப காலமாகவே நயன்தாராவை கெட்ட நேரம் சுற்றி சுழற்றி அடிக்கிறது. இந்த நிலையில் தான் யூடியூபர்கள் மற்றும் இன்ஃபுளூயன்ஸர்களை நேரில் அழைத்து தன்னுடைய Femi9 ப்ராடக்டுக்கான விளம்பரத்திற்காக...