பொழுதுபோக்கு
நான்கு நாட்களில் வேட்டையனின் வேட்டை விபரம் வெளியானது
கடந்த அக்டோபர் 10ஆம் தேதி தொடர் விடுமுறையை முன்னிட்டு ரஜினியின் வேட்டையன் படம் திரையரங்குகளில் வெளியானது. அமிதாப் பச்சன், பகத் பாஸில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர்...