ஆசியா
தலாய்லாமாவுக்கு மகசேசே விருது – 64 ஆண்டுகளுக்குப் பின் நேரில் சென்று வழங்கப்பட்டது
திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமாவுக்கு கடந்த 1959ம் ஆண்டு மகசேசே விருது அறிவிக்கப்பட்டது. திபெத் மக்களின் வாழ்க்கை மற்றும் கலாசாரத்தின் உத்வேகமான புனித மதத்தைப் பாதுகாக்கும்...